Home » கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய இவரின் இழப்பு பேரிழப்பு
நீத்தார் நினைவஞ்சலி மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய இவரின் இழப்பு பேரிழப்பு

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகரும் இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அடிகளார் 01.04.2021 வியாழக்கிழமை  மாலை இறைபதம் அடைந்து விட்டார்.
அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.
கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய இவரின் இழப்பு பேரிழப்பாகும்.
அருட்பணியாளரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் இறைவனை மன்றாடி நிற்கின்றோம்.
28,723
People reached
2,258
Engagements
Boost post
<img class=”j1lvzwm4″ src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class=”j1lvzwm4″ src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class=”j1lvzwm4″ src=”data:;base64, ” width=”18″ height=”18″ />
226
262 comments
100 shares
Like

 

Comment
Share

Topics