Home » ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறைவனடி சேர்ந்துள்ளார்
திருஅவைச்செய்திகள் நீத்தார் நினைவஞ்சலி மறைமாவட்டச் செய்திகள் மன்னார் யாழ்ப்பாணம்

ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறைவனடி சேர்ந்துள்ளார்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்
01 – 04 – 2021  இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆண்டவர் இயேசு பணிக்குருத்துவத்தை நிறுவியதனை நினைவுகூரும் புனித வியாழன் நாளில் மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தலைமைக் குருவின் திருப்பாதம் நாடிச்சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேதகு ஆயர்ப் பெருந்தகையின் ஆன்மா எல்லாம் வல்ல இறை சந்நிதியில் நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிப்போம்

Topics