Home » யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 15 பங்கு பிரதிநிதிகளுடன் நடைபெற்றது
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 15 பங்கு பிரதிநிதிகளுடன் நடைபெற்றது

யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் மறைக்கோட்ட இயக்குனர் அருட்பணி அ. ஜொ. யாவிஸ் அடிகளார் (பங்குத்தந்தை_குருநகர்) தலைமையில் குருநகர். புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் 21/11/2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.யாழ் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன் ஸ்டீபன் அடிகளார் ஆயர் மாமன்றம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.யாழ் மறைக்கோட்டத்திலுள்ள 11 பங்குகளிலிருந்து 25 இளையோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics