Home » குருத்துவ மறைபணி வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்யும் அருட்கலாநிதி அ.பி. யெயசேகரம் அடிகளார்
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

குருத்துவ மறைபணி வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்யும் அருட்கலாநிதி அ.பி. யெயசேகரம் அடிகளார்

குருத்துவ மறைபணி வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்யும் அருட்கலாநிதி அ.பி. யெயசேகரம் அடிகளார் தனது நன்றி திருப்பலியை 20.11.2021 சனிக்கிழமை அல்லைப்பிட்டி மண்கும்பான் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார் இந்த நிகழ்வில் யால் மறைமாவட்ட ஆயர் மாறட்டும் குருக்கள் துறவிகள் பொதுமக்கள் என பலதர்ப்பட்டோர் கலந்து கொண்டனர்

Topics