Home » செட்டிகுளம் அன்புக்கன்னியர் மடத்தின் சிறுவர்களுக்கான கல்விக்கூடம் திறப்பு
மறைமாவட்டச் செய்திகள் மன்னார்

செட்டிகுளம் அன்புக்கன்னியர் மடத்தின் சிறுவர்களுக்கான கல்விக்கூடம் திறப்பு

செட்டிகுளம் அன்புக்கன்னியர் மடத்தின் சிறுவர்களுக்கான கல்விக்கூடம் சனிக்கிழமை 20.11.2021 அன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்ட்டு திறந்துவைக்கப்பட்டது.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics