Home » ஓமந்தைப்பங்கின் துணையாலயமான பறன்நட்டகல் புனித அடைக்கல அன்னை ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் திறப்பு
மறைமாவட்டச் செய்திகள் மன்னார்

ஓமந்தைப்பங்கின் துணையாலயமான பறன்நட்டகல் புனித அடைக்கல அன்னை ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் திறப்பு

21.11.2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் ஓமந்தைப்பங்கின் துணையாலயமான பறன்நட்டகல் புனித அடைக்கல அன்னை ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவையும் ஆலய கட்டுமான பணிகளையும் பங்கு தந்தை அருட்பணி k. சுகுணராஜ் குரூஸ் அடிகளார் திறம்படச் செய்து முடித்திருந்தார்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics