Home » யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழகக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை யாழ் மறைக்கல்வி நிலையத்தில் கழகத் தலைவர் திரு றோமியல் தலைமையில் நடைபெற்றது
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழகக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை யாழ் மறைக்கல்வி நிலையத்தில் கழகத் தலைவர் திரு றோமியல் தலைமையில் நடைபெற்றது

யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழகக் கூட்டம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ் மறைக்கல்வி நிலையத்தில் கழகத் தலைவர் திரு றோமியல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைமாவட்ட கழக இயக்குநர் அருட்திரு. மவுலிஸ் அவர்களும் மறைக்கோட்டக் கழக இயக்குநர்களும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரடணம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கூட்டொருங்கியக்கம் ஆயர் மாமன்றம் மற்றும் அதற்கான ஆயத்தப்பணிகள் பற்றியும் உரைநிகழ்த்தினார்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics

Featured