Home » நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் பாடகர் குழாம் தினம்
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் பாடகர் குழாம் தினம்

புனிதநீக்கிலார் ஆலய பாடகர் குழாம் புனிதை புனித சிசிலியா திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை #திருப்பலியில் கொண்டாடப்பட்டது .பங்குத்தந்தை அருட்பணி யேசுரட்ணம் அடிகளார் தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .
பின்னர் மாலை பாடகர்குழாமின் வருடாந்த ஒன்றுகூடலும் நடைபெற்றது

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics

Featured