Home » நாவாந்துறை புனித நீக்கிலார்ஆலய புனிதநீக்கிலார் திருவிழா
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

நாவாந்துறை புனித நீக்கிலார்ஆலய புனிதநீக்கிலார் திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார்ஆலய புனிதநீக்கிலார் திருவிழா இன்று பங்குத்தந்தை அருட்பணி ஜேசுரட்ணம்’அடிகளார் தலைமையில் இடம் பெற்றது காலை திருப்பலியும் அதனை தொடர்ந்து திருச்சுரூப பவனியும் கடல் ஆசிர்வதிக்கும் சடங்கும் புனித நீக்கிலார் மற்றும்புனித பரலோக அன்னை திருச்சுரூப ஆசிர்வாதமும் நடைபெற்றது #

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics

Featured