Home » திருக்குடும்ப வருடாந்த அமர்வு 2021 நவம்பர் 29 முதல் 30 வரை மடுவில் நடைபெற்றது.<
கொழும்பு மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

திருக்குடும்ப வருடாந்த அமர்வு 2021 நவம்பர் 29 முதல் 30 வரை மடுவில் நடைபெற்றது.<

புனித திருக்குடும்ப அருட்சகோதர அருட்சகோதரிகளின் வருடாந்த அமர்வு 2021 நவம்பர் 29 முதல் 30 வரை மடுவில் நடைபெற்றது.
இலங்கையில் தேசிய ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரத்தினம் அடிகளாரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மறைமாவட்டங்களை சேர்ந்த 4 சகோதரிகள் உட்பட 29 பேர் கலந்துகொண்டனர்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics

Featured