Home » இயேசு பாலன் பிறந்த நாளில்தர்மபுரம் பங்கு ஒளி விழா
யாழ்ப்பாணம்

இயேசு பாலன் பிறந்த நாளில்தர்மபுரம் பங்கு ஒளி விழா

இயேசு பாலன் பிறந்த நாளில் (25.12 .2021) அன்று எமது தர்மபுரம் பங்கு ஒளி விழா சிறப்பாக நடைபெற்றது. யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் P.J.யெபரட்ணம் அடிகள் பிரதம விருந்தினராக கலந்து பிறப்பித்தார்..மேலும் கிளி முல்லை மறைக்கோட்ட குரு முதல்வர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து பிறப்பித்தார்கள்

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics

Featured