Home » எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி

இறை ஒளி

இறை ஒளி வலையமைப்பானது யாழ் மறைமாவட்டத்தை மையமாக கொண்டு இயங்கிவரும் ஒரு சுயாதீன கத்தோலிக்க வலையமைப்பாகும். உலகம் முழுவதுமாக எதிர்நோக்கிவரும் கொரோனா தொற்றினால் இறைமக்கள் இறைவேண்டுதலிலும், இறை நம்பிக்கையிலும் நிலைத்திருக்க வேண்டுமென எம்மால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஊடகமானது ஆலய திருவிழாக்கள், விசேட ஆராதனைகளை நேரலையாக ஒளிபரப்பிவருகின்றது பொதுநிலையினரின் வேண்டுகோளிற்கிணங்க எதிர்வரும் காலங்களில் புதிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க தீர்மானித்திருக்கிறது உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்திருக்கிறோம்.

இலங்கை வடக்கு கிழக்கு ஆயர்கள்

யாழ்.மறைமாவட்ட ஆயர்

அதிவண . ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம்

மன்னார் ஆயர்

  

 

 

 அதிவண. இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை

திருமலை ஆயர்

 

அதிவண.நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் ஆண்டகை

 

 

மட்டக்களப்பு ஆயர்

 

அதிவண. ஜோசெப் பொன்னையா ஆண்டகை

OUR CONTACTS

தொடர்புகளுக்கு

Email : iraiolitv@gmail.com

Mobile : +94771377464

Working hours

Always open.........................

We are here

No:23, Chapel Street, Jaffna, Sri Lanka
Phone:+94779275441
Fax:++94212227781
Email: iraiolitv@gmail.com