Home » வரலாற்றில் முதல் முறையாக தர்மபுரம் பங்கின் கல்லாறு குழந்தை இயேசு ஆலயத்தில் ஒளிவிழா நிகழ்வு
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

வரலாற்றில் முதல் முறையாக தர்மபுரம் பங்கின் கல்லாறு குழந்தை இயேசு ஆலயத்தில் ஒளிவிழா நிகழ்வு

வரலாற்றில் முதல் முறையாக தர்மபுரம் பங்கின் கல்லாறு குழந்தை இயேசு ஆலயத்தில் ஒளிவிழா நிகழ்வு 28.12.2021) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புன்னைநீராவியடி ஆங்கில கல்வி வளாக இயக்குனர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அடிகள் கலந்து பிறப்பித்தார். மறையாசிரியர்கள், மறைக்கல்வி மாணவர்கள், பெற்றோர் மற்றும் சகோதர மதப் பிள்ளைகள் இணைந்து இவ் ஒளி விழா நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்தனர்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics