கிறிஸ்து பிறப்புவிழா மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் பல நிகழ்வுகள் பல பங்குகளிலும் இக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தவகையில் குளமங்கால் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள 250 நோயாளர்களுக்கு கிறிஸ்மஸ் அன்பளிப்புக்களை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. குளமங்கால் பங்குத்தந்தை அருட்திரு பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் குளமங்கால் பங்கு மக்களும் இளையோரும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செத்திருந்தனர்.
குளமங்கால் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள 250 நோயாளர்களுக்கு கிறிஸ்மஸ் அன்பளிப்புக்களை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வு

Add Comment