ஐக்கிய இராட்சிய மற்றும் அயர்லாந்து உள்ளடக்கிய அங்கலோ ஐரிஸ் மாகாணத்தில் Anglo-Irish இணைந்து கொண்ட புதிய மறைபரப்பாளர்களுக்கான New Missionaries ஒன்றுகூடல். அமதிகள் சபையின் உயர் தலைவர் Superior General லூயிஸ் லோர்கன், ஆசிய ஓசானிய உயர் தலைவர் பீற்றர் ஸ்ரோல், ஐக்கிய இராட்சிய மாகாண தலைவர் Provincial ஒலிவர், ஐக்கிய இராட்சிய முன்னாள் தலைவர் றே Ray Warren ஆகியோர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்
அங்கலோ ஐரிஸ் மாகாணத்தில் புதிய மறைபரப்பாளர்களுக்கானஒன்றுகூடல்.
4 months ago
1 Min Read

Add Comment