Home » பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் நான்கு நாள் தவக்காலத் தியானம்
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் நான்கு நாள் தவக்காலத் தியானம்

பரந்தன் பங்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் நான்கு நாள் தவக்காலத் தியானம் நடைபெற்றது. இன்று இறுதி நாள் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பரந்தன் பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அடிகளின் ஒழுங்கமைப்பில் வின்சன்ரைன் துறவற சபையைச் சேர்ந்த அருட்தந்தை றபாயேல் தலைமையில் அவரது குழுவினர் இந்த தியானத்தை சிறப்பாக நெறிப்படுத்தினார்கள்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics